தெவநாகரி = देवनागरी
எழுத்துப் பயிற்சி 5

பயிற்சி
அ) தேவநாகரி எழுத்தில் எழுதுக:
chāyā paṭhati chidā phaṭā yathā khanati phalaṃ chādayate khādanīyaṃ tathā pāṭhana chāgalaḥ ṭhaṃsarī phalarāśi mithunā phenaḥ khidira kathaṃ ratho likhati
ப) படித்து அழகிய எழுத்துப்பெயர்வு செய்யவும்:
फूत् विठोबा वितथ पाययति छलकं खेदो पाठीनं छिदुरा खेडकं खटू मुखं मुथहा नाथो
